அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா 04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது தினங்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று -பத்தாவது நாளாகிய 13-04-2014 ஞாயிறு அன்று பகல் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்று – இரவு ஆறு மணிக்கு திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் இடம் பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வந்த திருக்காட்சியும் இடம்பெற்றது.
அல்லையூர் இணையத்தினால்-பத்துத்தினங்களும் நடைபெற்ற- திருவிழாக்களின் காட்சிகளை முடிந்தவரை நிழற்படங்களாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.
13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற-பத்தாம் நாள் திருவிழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
பத்தாம் நாள் திருவிழா உபயகாரர்கள்
திரு சிவகுமாரன்-சுதாஜினி
13-04-2014 ஞாயிறு அன்று நடைபெற்ற-இரவுத்திருவிழாவின் நிழற்படங்கள் பின்னர் இணைக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.