2014 ஆம் ஆண்டிற்கான தவக்கால செயற்பாடாக மண்டைதீவு புனித பேதுருவானவா் ஆலய பங்குத்தந்தை அருட்பணி m.பத்திநாதா் அவா்களின் ஏற்பாட்டில் 13.04. 2014 புதன்கிழமை அன்று மண்டைதீவு புனித பேருருவானவா் ஆலய பங்கு மக்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது. இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் ஆர்வத்தோடு அதிகளவான மக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
