வேலணை துறையூா் இலந்தைவனம் ஜயனார் ஆலய மகாகும்பாபிஷேக விழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

வேலணை துறையூா் இலந்தைவனம் ஜயனார் ஆலய மகாகும்பாபிஷேக விழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

10175067_1425503974367169_8751074743643779804_n

வேலணை துறையூரில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்  இலந்தைவனம் ஜயனார் ஆலய மகா கும்பாபிஷேகம்-09-04-2014 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.அதிகளவான மக்கள் பக்தியோடு கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகமெல்லாம் பரந்து வாழும் வேலணை இலந்தைவனம் ஜயனாரின் பக்தர்களின் பார்வைக்காக-கும்பாபிஷேகத்தின் முழுமையான-சுருக்கமான வீடியோப் பதிவினை இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux