வசந்தம் தொலைக்காட்சியின் அனுசரணையில் கடந்த மார்ச் மாதம் 20,21,22,ம் திகதிகளில் யாழ் முற்றவெளியில் தென் இந்தியப்பாடகர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்சியுடன் கூடிய காணிவேல் விழா நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளிலிருந்தும் இவ்விழாவினைக்காண பெருமளவான மக்கள் திரண்டதாகவும் மேலும் அறிய முடிகின்றது-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
