அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா 04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பத்துதினங்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்த சீலர்களாக-அபிஷேகத்திற்கு வேண்டிய பால்-பழங்கள்-புஸ்பங்கள் முதலியவற்றை கொடுத்து உதவுமாறு வேண்டப்படுகின்றனர்.
அல்லையூர் இணையத்தினால்-பத்துத்தினங்களும் நடைபெறும் திருவிழாக்களின் காட்சிகளை முடிந்த வரை நிழற்படங்களாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.என்பதனையும் அறியத்தருகின்றோம்.
07-04-2014 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற-நான்காம் நாள் திருவிழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
நான்காம் நாள் திருவிழா உபயகாரர்
திரு சி.கிருனேஸ்வரன்-பிரான்ஸ்