Nishanthan Sri Lanka – 077-873-7074"/>
கொழும்பில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

கொழும்பில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

1660306_10202664854215284_1498119315_n

யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 360/8, அளுத் மாவத்தை, கொழும்பு – 15. என்ற முகவரியை-வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னராசா பாக்கியம் அவர்கள் 02-04-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும்,சின்னராசா(செல்வா) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெகதீஸ்வரி(செல்வி), கேதீஸ்வரன்(கேதீஸ்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,புவனேஸ்வரி, அன்னபூரணம் மற்றும் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், காந்தலிங்கம், குலசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,கதிரவேலு குணசேகரம்(கிருஷ்ணன்), கேதீஸ்வரன் சங்கீதா(கீதா) , ஆகியோரின் மாமியாரும்,நீர்த்திகா, றம்மிகா, நிம்ஷி, ஜெனிக்கி ஆகியோரின் பேத்தியுமாவர்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2014 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு மாதம்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:- 
360/8, அளுத் மாவத்தை வீதி,
(சுதந்திர ஒழுங்கை)
கொழும்பு – 15

தொடர்புகளுக்கு:-

சின்னராசா (Master) – Sri Lanka : 078-6042688, 0112520218, 0112529126

செல்வி கிருஷ்ணன் (Swiss), 032-913-4562,

கேதீஸ்வரன் (Swiss) – 032-685-2714

Nishanthan Sri Lanka – 077-873-7074

DSC00305 DSC00313 DSC00319 DSC00298 DSC00322 DSC00317 DSC00332 DSC00335 DSC00340 DSC00358 DSC00360 DSC00363 DSC00369 DSC00376 DSC00370DSC00385 DSC00388
DSC00347

Leave a Reply