மண்கும்பானில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-06-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம்பெயர்ந்து வாழும் மண்கும்பான் மற்றும் தீவகமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-கோடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.அத்தோடு நிழற்படங்கள் சிலதும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோப்பதிவுக்கான அனுசரனையினை வழங்கியவர்
VK MARCHE
95310 SAINT OUEN L’AUMONE
france-மண்கும்பான்
நிழற்படங்கள்-திரு.எஸ்.தனதீபன்