தீவகம் நயினாதீவில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்-செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த உயர்திருவிழா-05-04-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற-கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவினை-அல்லையூர் இணையத்தின் வாசகர்களுக்காக கீழே இணைத்துள்ளோம். பார்வையிட்டு செம்மனத்தம்புலத்து வீரகத்தியானின் அருள் பெற்று உய்வீர்களாக!
