தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு-யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்-அதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்று தெரிவிக்கப்படுகின்றது.ஆனாலும் வெகுவிரைவில் யாழ்தேவி யாழ் வரும் என்று நம்பிக்கையூட்டும் வகையில்-யாழ் ரயில் நிலையப்பகுதியும்-அதன் சுற்றாடலும் வேகமாக புனரமைக்கப்பட்டு வருவதை கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
