அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த முதல் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த முதல் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

image-9abfa15cdf704b269f2a7c7bd02f1cb4e535cb356af59f9290649c344bffebec-V

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ளது-

பத்துதினங்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்த சீலர்களாக-அபிஷேகத்திற்கு வேண்டிய பால்-பழங்கள்-புஸ்பங்கள் முதலியவற்றை  கொடுத்து  உதவுமாறு வேண்டப்படுகின்றனர்.

அல்லையூர் இணையத்தினால்-பத்துத்தினங்களும் நடைபெறும்   திருவிழாக்களின்  காட்சிகளை நிழற்படங்களாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.என்பதனையும் அறியத்தருகின்றோம்.

 

image-895c09ca1dd0e8021370e02b76255078c1827c9fa1a2b663ba9ee0e8301174cf-V image-53b756928e553d4f7871ab39142143995a0a105f51507fcd653c4bf059e7353c-V image-a5fb3db30cd08b8b40f45859b78f26a1967310b83baa47dec3d67d0155cfc025-V image-320ef980d50c9c01cdd670d07cb58a8e6d326a3fd0b4ec5c2f0dff0307db7e3a-V image-51125976a79787c0269715d1a1525f6c0d367a7c12ad29b646652b611e40ae4f-V image-d9dedb1e37ca6a4be2bb05b956b18f08c8c679269c9e4f021fd2c2de66edd88a-V image-8ad84ed383c082a95edaa17504ed6f342e39237bacdb962ad4222d3b333860fe-V image-ff2b94c503616839e257a681825338d97c4f82d4fd499f89be47d1eeee473060-V image-d4f6a8c218bf4802b45f2adf9ecdf231034808bf159423e4d6d7256d2dbf882c-V
image-7c7ecfb87fa5cb0f09ec9f1837ae6b6ecc8d029e9e0f68e391f3e952425747fc-V image-9b36a210ebb1f347d0f37f9b12ccc80f05dbd2c7b7ce5faa3f9ae6405b6e3c90-V image-4891e41a9410b529a613446b92db9f7ea54fa4e5d1971432c33c7156d3589ddd-V image-bc64792a9c82f4eaf8ceafbd062e42c1c839bd58b7e7750f3902f0743b0f7545-V image-8dfb40baf45ca3d4f3d37870ca6e2ac0580d93503e3c39117f4558d303d0fdd3-V image-cdf219c8b41bb7472c79186dca617389b4d26d09eecc55369cf83eff27854a7e-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux