மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தியானுக்கு அமைக்கப்படும் ஏழுதள இராஜகோபுரத்தின்  நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவு-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தியானுக்கு அமைக்கப்படும் ஏழுதள இராஜகோபுரத்தின் நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவு-படங்கள் இணைப்பு!

1510989_10202588691256676_1164860795_n1238750_10202569759743400_866027736_n

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் அருள் கொண்டு -விநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டுவரும் ஏழுதள இராஜகோபுரத்தின் முதற்கட்ட நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும்-வரும் 06-04-2014 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த மகோற்சவம் நிறைவடைந்ததும்-இரண்டாம் கட்ட கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்-குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில்   இராஜகோபுரத்தை அமைத்து வரும்-வடமாகாணத்தில் பிரபலமான  ஸ்தபதி சிற்பக சிந்தாமணி  அராலி நவரட்ணம் கங்கைரூபன் (ஆலய கட்டிட சுதை,கருங்கல் சிற்ப வர்ண ஒப்பந்தக்காரர்) அவர்கள் எமது இணையத்திற்கு நேரடியாகத் தெரிவித்தார்.

1475774_10202569760623422_534868871_nடங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

1621944_10202569760783426_646597911_n 10154345_10202569759543395_865727528_nSAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES 10150809_10202546734287778_228932124_n 10014702_10202552910202172_1969223783_n 1484127_10202552908562131_222298349_n 1609578_10202552906042068_1990518010_n 1932455_10202552907082094_2096024465_n

10014702_10202552910202172_1969223783_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux