அல்லைப்பிட்டியில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.புலம்பெயர் நாடுகளிலிருந்து ஊருக்குச் சென்று திரும்பியவர்களைத் தவிர-ஊருக்குப் போகமுடியாமல் மனதால் தவிக்கும் பலபேரின் வேண்டுதலின் பேரினிலேயே இந்தப்படங்களை பதிவு செய்து வெளியிடுகின்றோம்.