அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் செல்லத்துரை வேலாயுதபிள்ளை அவர்களின் 15வது ஆண்டு நினைவுதினத்துடன்-அவரது புதல்வர்களான-வேலாயுதபிள்ளை லோகேந்திரா-வேலாயுதபிள்ளை சிறீஸ்கந்தராஜா ஆகிய இருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் வரும்-29-03-2014 அன்று பரிசில் அமைந்துள்ள அன்னார்களது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
