யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற-அமரர் சரவணமுத்து இராமநாதன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற-அமரர் சரவணமுத்து இராமநாதன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!!

வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும்-  ராசாவின் தோட்டம் நல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் -கொண்டிருந்த-சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) (ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் பொலிஸ் அலுவலகம்) அவர்கள்  (24.03.2014) திங்கட்கிழமை அன்று  காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-26-03-2014 புதன்கிழமை அன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட -அன்னாரின் இறுதி யாத்திரையின் சுருக்கமான வீடியோ பதிவினை-உங்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux