மண்கும்பானைச் சேர்ந்தவரும் அல்லையூர் இணையத்தின் இயக்குனர் செல்லையா சிவாவின் அன்புக்குரியவருமாகிய-திரு காசிப்பிள்ளை மகேந்திரன் அவர்கள் தனது 60வது பிறந்த நாளை-தமது உறவினர்களுடன் பரிசில் அமைந்துள்ள தனது இல்லத்தில் 17-03-2014 அன்று மிக எழிமையாகக் கொண்டாடினார்.
மண்கும்பான்-அல்லைப்பிட்டி-மண்டைதீவு மக்களின் அன்புக்குரியவராகத் திகளும்-திரு காசிப்பிள்ளை மகேந்திரன் அவர்களை-மண்கும்பான் சிவகாமி அம்மன் அருளால் எல்லாச் செல்வங்களும் பெற்று நீடூளி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
படங்கள்-R.கமலவாசன்