அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற-விஷேட அபிசேக ஆராதனையின் நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற-விஷேட அபிசேக ஆராதனையின் நிழற்படங்கள் இணைப்பு!

image-9b2361db56c653afdb5bd43048e25cc420ad80d348519ba1e4e5512007a4101f-Vஅல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் 07-03-2014 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற-விஷேட அபிசேக ஆராதனைகளின் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.இவ்வாலயத்தின் தர்மகர்தா பெரியவர் செ.நடேசபிள்ளை  அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு-மாதந்தோறும் வரும் விஷேட தினங்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.இன்றைய சிறப்பு வழிபாட்டுக்கான ஆதரவினை-அமரர் செல்வநாயகம் குடும்பத்தினர் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image-c68d93792cdfeec4cbfe9228c6c31688e3582f116ef6c709f92cd0192cb22766-V image-061b76e9645b5f074014750bdbfa089de46e70980af2f9a997eebbbf2e010565-V image-233b96ba03d677bb8f2069ee9e8e5e99ef16de29438db29398d83216cd532a3e-V image-6765f1a15dff7fdc1bc92b0bd62a6a47e947ab9a5b77095b74ecb73824c1d4a3-V image-e4cb917efd187b0fa442f09ac68b8f67d2f18120d31fb9bf60b95f0e02f7c247-V image-b41339e1bac87d92403d8e147148ce7098fc30d61aaa3fb3fd0af69be01b11a9-V image-ed045938b4bd191d7498bccce2d59e3ac4f56cda4e10fb7fb0c2d3e64680894b-V

image-6765f1a15dff7fdc1bc92b0bd62a6a47e947ab9a5b77095b74ecb73824c1d4a3-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux