அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவருமான-பெரியவர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்கள் தனது 80வது பிறந்த நாளினை-21-02-2014 அன்று லண்டனில் உள்ள அவரது இல்லத்தில்-மனைவி-பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர் குடும்பத்துடன் மிக எழிமையாக கொண்டாடினார்.
பெரியவர் முத்துக்குமார் அவர்களை-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் அருளால் நோய் நொடி இன்றி-நீணிட ஆயுளுடன் வாழ அருள்புரிய வேண்டும் என்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் வேண்டி வாழ்த்தி நிற்கின்றோம்.