உலகமெல்லாம் பரந்து வாழும் மண்டைதீவைச் சேர்ந்த-மக்களும் மற்றும் அயற்கிராமங்களைச் சேர்ந்தவர்களும்-இத்திருப்பணிக்கு தம்மாலான நிதியினை வழங்கி வருகின்றனர்-அதேபோல் நீங்களும் எம்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும் இராஜகோபுர திருப்பணியில் கலந்து கொண்டு உதவிட முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம்.
