வேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவு،மண்கும்பான்   வேலணைஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் 5பஸ் தரிப்பிடங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவு،மண்கும்பான் வேலணைஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் 5பஸ் தரிப்பிடங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESவேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவு-மண்கும்பான்-வேலணை ஆகிய பகுதிகளில் ஜந்து பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டைதீவுச் சந்தியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் மண்டைதீவுக்குச்  செல்லும் பிரதான வீதியிலும்-அடுத்தது ஊர்காவற்றுறை செல்லும் பிரதான வடக்கு வீதியில் மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்திற்கு அருகிலும்-அடுத்தது வேலணை அராலிச் சந்தியிலும்-ஏனையவை வேலணைக்கு உள்ளும் அமைக்கப்பட்டிருப்பதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.கடும் வெய்யிலில் கால்கடுக்க வெட்டவெளியில் பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருக்கும் பொதுமக்களுக்கு இத்தரிப்பிட நிலையங்கள் பேருதவியாக அமையும் என்று நம்பப்படுகின்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES Graphic1a

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux