மண்டைதீவைச் சேர்ந்த,திரு முத்துலிங்கம் ராஜகோபால் அவர்களின் செல்வப்புதல்வி சதுமிதாவின் பூப்புனித நீராட்டு விழா-20-02-2014 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்குச் சென்ற-எமது நண்பர் ஒருவரினால் அனுப்பி வைக்கப்பட்ட -நிழற்படங்களை-உங்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.
திரு முத்துலிங்கம் ராஜகோபால் அவர்கள்-வேலணை பிரதேசசபையின் நிர்வாகச் செயலாளர் ஆவார் என்பதனையும் மேலதி தகவலாக அறியத்தருகின்றோம்.