இந்நிகழ்வில் பிரமத விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு ஜோன் குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்திராக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா ( போல் ) அவர்களும் கௌரவ விருந்தினராக சமூக ஆர்வலரும் பிரபல வர்தகருமான திரு இ.மகீதரன் அவர்களும் வேலணை பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி திரு க. கிருஸ்னராஜா அவர்களும் அல்லைப்பிட்டி பாராசக்தி வித்தியாலய பழயமானவர் சங்க தலைவர் (பிரித்தானியா) ராஜன்சேதுபதி அவர்களும் அல்லைப்பிட்டி றோ.க. பாடசாலை அதிபர் திரு என்.பத்மநாதன் அவர்களும் அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வண. நவரட்ணராஜா அவர்களும் அதிகமான பெற்றோர்களும் பழையமாணவர்களும் -நலன்விரும்பிகளும் கலந்துகொண்டு சிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
