அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்தின் வருடாந்த-இல்ல மெய்வல்லுநர் போட்டி-13-02-2014 வியாழக்கிழமை அன்று வித்தியாலய அதிபர் திரு என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.பிரதம விருந்தினராக தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் தி. ஜோன்குயின்ரஸ், அவர்களும் மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்களின் பங்குத்தந்தை பத்திநாதர் அவர்களும் மற்றும்கடற்படைஅதிகாரிகள் இருவரும் மேலும் -வர்த்தகர்கள் உள்ளூர் பிரமுகர்கள்-பெருமளவான பொதுமக்கள்-என அதிகமானோரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்கள் -அல்லையூர் இணையத்தின் செய்தியாளரினால் அனுப்பி வைக்கப்பட்டவை என்பதனை அறியத்தருகின்றோம்.