லண்டனில் நடைபெற்ற-அமரர் திருமதி அன்னலட்சுமி சண்முகநாதன் அவர்களின் இறுதி நிகழ்வுகளிலிருந்து …..

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும்-வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும்-லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,திருமதி அன்னலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 21-01-2014 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-01-2014 புதன்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தினால் அன்னாரின் இறுதி நிகழ்வுகளை-நிழற்படங்களாக பதிவு செய்திருந்த போதிலிலும்-வீடியோப்பதிவினை தரமானதாக பதிவு செய்ய முடியாமைக்கு வருந்துகின்றோம்-அன்னாரின் இறுதி நிகழ்வின்போது சந்தித்த நண்பர் ஒருவரின் ஜபாட் கமராவில் பதிவு செய்த சில காட்சிகளை-உலகமெல்லாம் பரந்துவாழும் அமரர் திருமதி சண்முகநாதன் அன்னலட்சுமி அவர்களின் உறவினர்களின் பார்வைக்கும்-அஞ்சலிக்காகவும் கீழே இணைத்துள்ளோம்.

P1060101

Foto

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux