யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் அன்னலட்சுமி அவர்கள் 21-01-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமார் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாநிதி(லண்டன்), ராஜன்(பிரான்ஸ்), உதயகரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(இலங்கை), பிரபாகரன்(கனடா), தயாநிதி(சுவிஸ்), சுதாகரன்(லண்டன்), வினோதினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மயில்வாகனம், காலஞ்சென்ற ஞானம்பிகை, தியாகராஜா, காலஞ்சென்ற சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகாந்தன், குயின்ரா, சயந்தினி, இரத்தினகலா, யாமினி, சுதாகரன், சாதனா, சத்தியநாதன் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற இராசலட்சுமி, குருசாமி, காலஞ்சென்ற லட்சுமி, செல்வநாயகம்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்லையா, வசந்தா(லண்டன்) ஆகியோரின் சகலியும்,
பிரணவன், பிரவீனன், பிருந்தா, மதுமதி, மதுவீனா, மதுவீன், சதுர்ஷன், வினோஷன், விதுசனா, துஷ்யந்தன், நிஷாந்தன், தினேஷன், கிரிசாந்தன், கிரிசாணி, அகிஷன், ஆகாஷன், சாருகா, சகான், அபிகானன், அரன், யுவன், நவீன், நிலாணி, ஆனந்தவேல், பிருந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கரிளின்(அரோன்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு |
||||||||||||||||||||||||||||||||
|