அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வட்டக்கச்சியை,வசிப்பிடமாகவும்-லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,திருமதி சண்முகநாதன் அன்னலட்சுமி அவர்கள் 21-01-2014 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்-என்ற தகவலை அறியத்தருகின்றோம் .
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும்
மேலதிக தொடர்புகளுக்கு*******
திருமதி ஜெயம் கிருபா-(லண்டன்)00442083974656
திரு ச.ராஜன் (பிரான்ஸ்)0033761942020
திரு ச.உதயன்(பிரான்ஸ்)0033667326859
திரு ச.சுதா(லண்டன்)00442087863415
திருமதி தயா(சுவிஸ்)0041613321495
திரு ச.பிரபா(கனடா)0019059279580
திரு ச.பாஸ்கரன் (இலங்கை)0094213208087
திருமதி ச.ஜெயா(கனடா)0014167561468