ஜெர்மனியில் வசிக்கும் நம்ம ஊர் மாணவியின் பரதக்கலையின் வீடியோப்பதிபு!

ஜெர்மனியில் வசிக்கும் நம்ம ஊர் மாணவியின் பரதக்கலையின் வீடியோப்பதிபு!

1505570_587194031370830_1913338633_nஜெர்மனியில் வசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி கிருபாகரன் தனுஜா தம்பதிகளின் புதல்வி பவிரா அவர்களும்-அவரது நண்பி சுகுனாகரன் ரம்மியாவும் இணைந்து இவர்களது குருவான ஸ்ரீமதி சாவித்திரி இம்மானுவல் (M.A)அவர்களினால் பயிற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோப்பதிவினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் திறமையோடு வளர்ந்து வரும் எதிர்காலச்சந்ததியினரை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள்!

1517554_587193351370898_1094805520_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux