மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சசிகலா செல்வரட்ணம் அவர்கள் 15-01-2014 அன்று மண்கும்பானில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2014 ஞாயிறு காலை மண்கும்பானில் நடைபெற்றது.
மனம் வருந்துகின்றோம்
போக்குவரத்தில் ஏற்பட்ட-காலதாமதத்தினால் எமது செய்தியாளரினால் அன்னாரின் ஈமைக்கிரியையினை பதிவு செய்ய முடியவில்லை என்றும் அன்னாரின் தகனக்கிரியையினையே முழுமையாகப் பதிவு செய்ய முடிந்தது என்று அறிவித்துள்ளார்- அன்னாரின் இறுதி நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்ய முடியாமைக்கு மனம் வருந்துகின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப் பதிவினை மிக விரைவில் எமது இணையத்தில் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு எடுத்து வருவோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு-0094771425772
தகவல்-குடும்பத்தினர்
மண்கும்பான்