அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள வாகீசர் சனசமூக நிலையத்தில் தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இப்பகுதியைச் சேர்ந்த,இளைஞர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட -இப்பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக-அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தின் செய்தியாளரினால் அன்றைய தினம் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.