அல்லைப்பிட்டி،நயினாதீவு-யாழ்ப்பாணம்،ஆகிய இடங்களில் நடைபெற்ற،மாட்டுப் பொங்கலின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி،நயினாதீவு-யாழ்ப்பாணம்،ஆகிய இடங்களில் நடைபெற்ற،மாட்டுப் பொங்கலின் நிழற்படத்தொகுப்பு!

1044157_578374258908944_561733165_n1501671_329280280546394_797612560_n

தைப்பொங்கல் திருநாளைத் தொடர்ந்து மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக விவசாயிகளினால் பட்டிப்பொங்கல்(மாட்டுப்பொங்கல்) மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழமையாகும். புதன்கிழமையன்று தீவகம் அல்லைப்பிட்டி நயினாதீவு-மற்றும் யாழ்நகர் பகுதிகளில் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட-மாட்டுப்பொங்கலின் நிழற்படங்களை-அல்லையூர் இணையத்தின் வாசகப் பெருமக்களுக்காக-கீழே பதிவு செய்துள்ளோம்.

இப்படங்கள் எமக்கு கிடைக்க பேருதவி புரிந்தவர்களுக்கு எமது  நன்றிதனை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லைப்பிட்டி-செல்வி இ. வித்தியா

நயினாதீவு-நயினை எம்.குமரன்

யாழ்நகர்-உதயன் இணைய பத்திரிகை
1522216_329280350546387_1841224799_n 1533771_329279757213113_2059401216_n 1549368_329279243879831_1585247852_n 1533918_329279197213169_114587306_n 1014043_329279167213172_1762853817_n IMG_6094 IMG_6124 IMG_6159 1012022_600680646671322_1527565910_n 1512601_600680636671323_90990863_n 1551556_600680426671344_616396896_n 1520685_600680166671370_813585500_n 1606990_600680183338035_1940137213_n 375697_600680720004648_1116567923_n 1549515_600680390004681_892399312_n 1527087_600680366671350_180381592_n 1456505_600680146671372_144190539_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux