கருணை கொண்ட மனங்களின் ஆதரவில்-மகாதேவா ஆச்சிரமத்தில் நடைபெற்ற-பொங்கல்விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கருணை கொண்ட மனங்களின் ஆதரவில்-மகாதேவா ஆச்சிரமத்தில் நடைபெற்ற-பொங்கல்விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

1543412_273314189485266_341403133_nphoto (3)

அல்லையூர் இணையத்தின் ஆதரவில்-புலம்பெயர் எம் கிராமத்து மக்களின் நிதிப்பங்களிப்புடன்-வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரம மாணவர்களுக்காக- தைப்பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையத்தினால் திரட்டப்பட்ட-93 ஆயிரம் ரூபாக்களை -பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையின் ஊடாக  மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தோம்.

அல்லையூர் இணையத்தின் சார்பில் பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்துவதற்காக-மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராக திகளும் திரு எஸ் .வசந்தரூபன் அவர்களுடன்-இணைந்து -இளைஞர்களான-மகேஸ்வரநாதன் கிருசன் மற்றும் சாந்தலிங்கம் தர்சன் ஆகிய இருவரும்-கடும் மழையையும் பொருட்படுத்தாது முதல்நாள் மாலை சென்று மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கி நின்று பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்தி முடித்து திரும்பியிருந்தனர்-இவர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

578175_142818142509816_100003448945950_101643_1241109046_n

மகாதேவா ஆச்சிரமத்து மாணவர்களின் முகங்களில் புன்னகை பொங்க-தமது மனங்களில் கருணை பொங்கி 93 ஆயிரம் ரூபாக்களை வழங்கிய…….

எமது வணக்கத்துக்குரியவர்கள்

அமரர் செல்லத்துரை தவவிநாயகம் அவர்கள்

அமரர்கள் திரு திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினர்

எமது நன்றிக்குரியவர்கள்

01-திரு தவவிநாயகம் சந்திரகுமார்-பிரான்ஸ்

02-திரு ஏரம்பு வேலும்மயிலும்-பிரான்ஸ்

03-திரு இரத்தினசபாபதி யோகநாதன்-பிரான்ஸ்

04-திரு கதிர்காமு மோகனசுந்தரம்-பிரான்ஸ்

05-திரு தில்லையம்பலம் கிருபாகரன் (தனுஜா)-ஜெர்மனி

06-திரு குலசேகரம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா-பிரான்ஸ்

07-திரு செல்லையா சிவா-பிரான்ஸ்
photo (5) photo (7) photo (9) photo (14) photo (15) photo (42) 1533506_273315606151791_1711022314_n 1533354_273312852818733_1851538022_n 1543032_273315359485149_1591983139_n 1543431_273316022818416_1107372272_n 1608944_273311306152221_1720869167_n 1600186_273312402818778_69396719_n 1598463_273312096152142_832173430_n photo (27) photo (37) photo (33) photo (38) photo (47) photo (52) IMG_4541 IMG_4533 photo (19) photo (18) photo (12)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux