யாழ்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட KFC விரைவு  உணவகத்திற்கு படையெடுக்கும் இளைஞர்கள்-படங்கள் வீடியோ விபரங்கள் இணைப்பு!

யாழ்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட KFC விரைவு உணவகத்திற்கு படையெடுக்கும் இளைஞர்கள்-படங்கள் வீடியோ விபரங்கள் இணைப்பு!

1527979_10200472797143058_443132216_n

யாழ்ப்பாணத்தில் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும்-முதலாவது KFC விரைவு உணவகத்திற்கு மக்கள் அதிகளவில் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி மக்களிடம் பெயர்பெற்று விளங்கும் அமெரிக்க விரைவு உணவகமான KFC தனது கிளையொன்றினை அண்மையில் யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளது. நடுத்தர  மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த விரைவு உணவகம்-இளைஞர்களையும்  பெரிதும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பல அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் இந்த உணவகம் அமைக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

2013-12-28 2013-12-30 1527979_10200472797143058_443132216_n 1533193_10200472808623345_1056728996_n

 

KFC Dine in Prices

Snacker Rs. 180.00
Veggie Burger Rs. 270.00
Zinger Burger Rs. 360.00
Twister Rs. 360.00
Chicken Charge
Reqular Rs. 150.00
Large Rs. 290.00
Chicken Submarine
Regular Rs. 210.00
Large Rs. 380.00
2 Pc Chicken Rs. 450.00
Chicken Buckets
8 Pc Chicken Rs. 1,600.00
12 Pc Chicken Rs. 2,300.00
Hot Wings Bucket
35 Pc Hot Wings Rs. 2,000.00
60 Pc Hot Wings Rs. 3,340.00
Hot Wings
3 Pc Hot Wings Rs. 190.00
6 Pc Hot Wings Rs. 360.00
Hot Drumlets
3 Pc Drumlets Rs. 190.00
6 Pc Drumlets Rs. 360.00
Chicken Popcorn Rs. 310.00
Chicken Strips Rs. 310.00
Colonel’s Fries
Regular Rs. 150.00
Large Rs. 190.00
Chicken Buriyani
Regular Rs. 170.00
Large Rs. 270.00
Chicken Fried Rice
Regular Rs. 180.00
Large Rs. 270.00
Biscuit Pudding Rs. 110.00
Chocolate Biscuit Pudding Rs. 110.00
Mini Sundae Rs.110.00
Soft Ice Cream Rs. 35.00
Veggie Burger Meal Rs. 490.00
Zinger Burger Meal Rs. 490.00
Twister Meal Rs. 490.00
2Pc Chicken Meal Rs. 490.00
KFC Krushers Rs. 160.00

 

KFC Home Delivery Menu and Prices

Snacker Rs. 180.00
Chicken Submarine
Regular Rs. 210.00
Large Rs. 380.00
Veggie Burger Rs. 270.00
Zinger Burger Rs. 360.00
Twister Rs. 360.00
Chicken Strips Rs. 310.00
Chicken Popcorn Rs. 310.00
Hot Drumlets
3 Pc Rs. 190.00
6 Pc Rs. 360.00
Hot Wings
3 Pc Rs. 190.00
6 Pc Rs. 360.00
Chicken Buriyani
Regular Rs. 170.00
Large Rs. 270.00
Chicken Fried Rice
Regular Rs. 180.00
Large Rs. 270.00
Chicken Bucket
8 Pc Rs. 1,600.00
12 Pc Rs. 2,300.00
Hot Wings Bucket / Box
20 Pc Rs. 1,100.00
35 Pc Rs. 2,000.00
60 Pc Rs. 3,340.00
Chicken Pieces
1 Pc Rs. 230.00
2 Pc Rs. 450.00
4 Pc Rs. 850.00
KFC Fiery Grilled Chicken
1 Pc Rs. 230.00
8 Pc Rs. 1,600.00
12 Pc Rs. 2,300.00
Coleslaw Rs. 120.0
Onion Sambol Rs. 50.00
Butter Bun Rs. 40.00
Pepsi, 7 Up Rs. 100.00
Mango Nectar Rs. 80.00
Biscuit Pudding Rs.110.00

 

 

Click Here To Complain about KFC Sri Lanka

For More information see below Image or See Previous Price Update in January 2013

plus-de-kfc-en-syrie

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux