அல்லைப்பிட்டியில் பருவம் தப்பிப்பெய்த மழையால் பயனற்றுப் போன நெற்செய்கை-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் பருவம் தப்பிப்பெய்த மழையால் பயனற்றுப் போன நெற்செய்கை-படங்கள் இணைப்பு!

1420042_1439082469654317_740744777_n

இந்த வருடம் அல்லைப்பிட்டி  தீவகம் உட்பட பருவகாலம் தப்பி பெய்த மழையால்  நெற்செய்கை அழிவுக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒரு காலத்தில் நெல் பயிரிடுவதற்கு வயல் நிலங்கள் போதாமையினால் விவசாயிகள் அந்தரித்த நிலைமைகள் மாறி-இன்று பல காரணங்களுக்காக ஒரு சில விவசாயிகளே நெற்செய்கையினை மேற்கொண்ட போதும்-வருணபகவான் கருணைமழை பொழியாது விட்டமையால் நெற்பயிர்களை கால்நடைகளை மேய்வதற்கு விடவேண்டிய கொடுமை நிகழ்ந்ததாக-பாதிக்கப்பட்ட அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால்  நெற்செய்கையாளர்களுக்கு பயனேதும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.1528006_1439084402987457_1329726506_n 1543691_1439084782987419_1850911112_n 1543682_1439082786320952_319266334_n 1558869_1439082616320969_1458880594_n 1598320_1439084796320751_2122694452_n 1533190_1439082566320974_1613406969_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux