மறவன்புலவு கோயிலாங்கண்டியில்-அல்லையூர் இணையத்தின் நிதியுதவியுடன் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன-படங்கள் இணைப்பு!

மறவன்புலவு கோயிலாங்கண்டியில்-அல்லையூர் இணையத்தின் நிதியுதவியுடன் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன-படங்கள் இணைப்பு!

1477680_1433606546868576_896224304_nஅல்லைப்பிட்டி மெதடிஸ்த திரு அவையின் போதகர் கருணைராஜ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களினால் வழங்கப்பட்ட நிதியுதவியி்ல்-யுத்த அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமமான-மறவன்புலவு கோயிலாங்கண்டியில் வசிக்கும்  மாணவர்கள் 25 பேருக்கு-நத்தார் தினத்தன்று-போதகர் கருணைராஜ் அவர்களும்-அல்லைப்பிட்டி இளைஞர்களும் சென்று மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி ஊக்கப்படுத்தினர்.

1477018_1433607306868500_1367040122_n 961970_1433607650201799_87575889_n 1528028_1433607716868459_121653571_n 1533248_1433607466868484_861569193_n 1488369_1433607546868476_2060387970_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux