மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த- நடராஜா யோகராஜா அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2014 வியாழக்கிழமை அன்று பரிசில் நடைபெற்றது.பரிசில் இரண்டு இடங்களில் நடைபெற்ற-அன்னாரின் ஈமைக்கிரியை-தகனக்கிரியை ஆகியவற்றை அல்லையூர் இணையம் பதிவு செய்து – உலகமெல்லாம் பரந்து வாழும் அன்னாரின் உறவுகள் மற்றும் நண்பர்கள் பார்வையிட கீழே இணைத்துள்ளோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லையூர் இணையத்தின் சார்பிலும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.