அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் அமைந்துள்ள அருட்பணி ஜிம்பிறவுண் கலை அரங்கில் 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஒளிவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மண்டைதீவு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை எம்.பத்திநாதர் அவர்களின் தலைமையில் இவ்வொளி விழா சிறப்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அதிகளவான மக்கள் இங்கு வந்திருந்து ஒளிவிழா நிகழ்ச்சிகளை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தின் செய்தியாளரினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.