மண்கும்பானைச் சேர்ந்த, கணபதி்ப்பிள்ளை செல்லையா அவர்கள் 29-12-2013 ஞாயிறு அன்று மண்கும்பானில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-12-2013 திங்கட்கிழமை அன்று மண்கும்பானில் நடைபெற்றது.
அன்னாரின் உறவினரான சுவிசில் வசிக்கும் திரு சிவகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தின் செய்தியாளரினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.