நவீன வடிவில் அமைக்கப்பட்டு வரும்  மண்டைதீவு வைத்தியசாலை விரைவில் திறக்கப்படவுள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

நவீன வடிவில் அமைக்கப்பட்டு வரும் மண்டைதீவு வைத்தியசாலை விரைவில் திறக்கப்படவுள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

1492897_1434628563433041_402134806_n

மண்டைதீவில் 33 மில்லியன் ரூபா செலவில் நவீன வடிவில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வரும் -பிரதேச வைத்தியசாலையின் பணிகள் மிக விரைவில் நிறைவுபெறவுள்ளதாகவும்-அடுத்த வருட நடுப்பகுதியில் இவ்வைத்தியசாலை மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் வைத்தியசாலை அமைந்திருந்த இடத்திலேயே இந்த புதிய வைத்தியசாலையும் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த பிரதேச வைத்தியசாலை செயல்ப்படத் தொடங்கும் பட்சத்தில் மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்கள் பெரிதும் பயன் அடைவர் என்று மேலும் நம்பப்படுகின்றது.

1508252_1434628516766379_1040081188_n 1527988_1434628250099739_367223663_n 1543559_1434628623433035_1045608519_n 1553030_1434628070099757_483573346_n 1483602_1434628023433095_467540072_n 1552869_1434628333433064_1473022025_n 1492897_1434628563433041_402134806_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux