வவுனியாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருபாலசிங்கம் துவாரகன் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

வவுனியாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருபாலசிங்கம் துவாரகன் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

1476826_1430364300526134_1098887095_nஅல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த-செல்வன் திருபாலசிங்கம் துவாரகன் 11-12-2013 அன்று காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் வவுனியா கூமாங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் நெடுங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் இறுதி நிகழ்வுகளை-அவரது உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற- எமது வீடியோ மற்றும் நிழற்படப்பிடிப்பாளர்கள்  பதிவு செய்தனர்.தற்போது படங்கள் உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்-வீடியோ மிக விரைவில் பதிவு செய்யப்படும் என்பதனை அறியத் தருகின்றோம்.

1481128_1430364407192790_1674732428_n 1456840_1430364070526157_1448209768_n 1477892_1430364240526140_633872580_n 1479592_1430365210526043_1997659076_n 1472378_1430365813859316_167727060_n 1482178_1430365320526032_2042896104_n 1458881_1430364337192797_1158453880_n 1474850_1430365733859324_976412023_n 1481214_1430365077192723_1963263029_n 1501980_1430364917192739_114030553_n 1503512_1430365693859328_1471966791_n 1502069_1430364617192769_959875553_n 1491240_1430364507192780_221816950_n 1473812_1430366100525954_1343683732_n 1488421_1430366160525948_690954991_n 1488406_1430366293859268_808568875_n 1481757_1430365990525965_1530479731_n 1502117_1430366367192594_1390006563_n 1479629_1430366447192586_396657572_n 1488638_1430366783859219_384416160_n 1492932_1430366717192559_1879639865_n 1491162_1430366970525867_542038250_n 1479629_1430366447192586_396657572_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux