வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில்-08-12-2013 ஞாயிறு அன்று மாலை நடத்திய வித்தியாலய விழாவில் இடம்பெற்ற-வயிறு குலுங்க சிரிக்க வைத்த பீரோ கிளினீங் என்ற நகைச்சுவை நாடகத்தின் வீடியோப்பதிவினை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்-
புலம் பெயர்ந்து வாழும் பரிஸ் மண்ணில் நம்மவர் படும்பாட்டின் உண்மைத்தன்மையினை நகைச்சுவையோடு நடித்துக் காட்டியது – பார்வையாளர்களை பெரிதும் பரவசப்படுத்தியது எனலாம்.
ஆர்வமிகுதியினால் எமது நிழற்படக்கருவியிலேயே இதைப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.