
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு,06.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இடங்களில் சிறப்புணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,
மேலும் மண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கும்,மதிய உணவு வழங்கப்படவுள்ளது.
அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமாரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
