யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அஞ்சலிGet Direction
- Monday, 04 Apr 2022 10:30 AM
- Paroisse Sainte Marthe des Quatre Chemins 3 Rue Condorcet, 93500 Pantin, France
விருந்து உபசாரம்Get Direction
- Monday, 04 Apr 2022 12:30 PM
- Le Lutece 16 Av. du Cimetière Parisien, 93500 Pantin, France
தொடர்புகளுக்கு
கனுசி – மகள்
- Mobile : +33783824194