அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு வியாகரத்தினம் ஆனந்தராஜா (ஆனந்தன்) அவர்களின் அன்பு மாமியார்(மனைவியின் தாயார்) பிரான்ஸில் காலமானார்-முழுவிபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு வியாகரத்தினம் ஆனந்தராஜா (ஆனந்தன்) அவர்களின் அன்பு மாமியார்(மனைவியின் தாயார்) பிரான்ஸில் காலமானார்-முழுவிபரங்கள் இணைப்பு!

யாழ்.உடுவில் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு இராஜேஸ்வரி அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு(செட்டியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரதி(லண்டன்), தயாபரன்(ஜேர்மனி), சிவகுமாரி(பிரான்ஸ்), மனோகரன்(சுவிஸ்), உமாதேவி(இலங்கை), செந்தூர்நாதன்(சுவிஸ்), சிறிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவராசா(லண்டன்), கலாதேவி(ஜேர்மனி), ஆனந்தராஜா(பிரான்ஸ்), சுதாலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சுகிந்தன்(லண்டன்) மற்றும் ஜனனி(சுவிஸ்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசாண்ணை, ஐயாண்ணை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசமணி, காலஞ்சென்றவர்களான அற்புதம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தி, அபிரா, கதிர்ராஜ்(லண்டன்), சகானா, சரண்யா, சபீனா, சங்கீதா, சபேஷ்(ஜேர்மனி), விதுஷன், விந்துஷன், விதுர்ஷன், வபினா(பிரான்ஸ்), மதுஷா, சாரணி, அபேஷ்(சுவிஸ்), சுகிர்தன்(லண்டன்), ரம்மியா(இலங்கை), யதுஷன், சபியா(சுவிஸ்), ஆருஷன்(பிரான்ஸ்), சசி, நபீஸ், பிரியந்தா(லண்டன்), பர்ஷிகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்‌ஷன், மாயா, நவீனா, நியானா, தேவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு…Get DirectionTuesday, 22 Mar 2022 3:00 PM – 4:00 PMFunérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்குGet DirectionWednesday, 23 Mar 2022 3:00 PM – 4:00 PMFunérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்குGet DirectionThursday, 24 Mar 2022 3:00 PM – 4:00 PMFunérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை…

Get DirectionFriday, 25 Mar 2022 9:00 AM – 11:00 AMFunérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்..

Get DirectionFriday, 25 Mar 2022 11:30 AM – 12:30 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு..

ரதி – மகள்Mobile : +447448164556

தயாபரன் – மகன்Mobile : +4917631722880

சிவகுமாரி – மகள்Mobile : +33783578850

மனோகரன் – மகன்Mobile : +41793990265

உமாதேவி – மகள்Mobile : +94762810993

செந்தூர்நாதன் – மகன்Mobile : +41765593025

சிறிகரன் – மகன்Mobile : +33664055018

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux