
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு,பிரான்ஸில் அமைந்துள்ள அன்னாரின்இல்லத்தில் ஆத்மசாந்தி கிரியை இடம்பெறுவதுடன் மேலும் சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,தாயகத்தில் நான்கு இடங்களில் சிறப்பு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும்,செய்யப்பட்டுள்ளன.
அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி மூன்றுமுடி கருமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…