அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுவிபரம் இணைப்பு!

அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுவிபரம் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seineஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி இராஜலிங்கம்அவர்கள் 12-01-2022 புதன் கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜலிங்கம்(S.R) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலராசன், குகனி, காலஞ்சென்ற குகராசன், ராஜரூபி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மிலா, பரமானந்தம், சசிதரன், அருண்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சாந்தலிங்கம், ஆனந்தலிங்கம், ராஜேஸ்வரி, கணேசலிங்கம், யோகேஸ்வரி, கனகரத்தினம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதிரியும்,

சிவசாந்தரூபி, ஜெயலட்சுமி, சோதிலிங்கம், தவமலர், சிவானந்தன், பாசமலர், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புறாந்தகி மகேஷ், இந்திரன், பானுமதி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கிரிஸ், சாருஸ், இஷா, ஹரிணி, ஹர்ஷன், ஹாசினி, சஞ்சய், ரித்திக், அஸ்வின், அத்விக், ஆருஷன், சச்சின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்



தொடர்புகளுக்கு…
 

இராஜலிங்கம் – கணவர்
Mobile : +33149600703

 கமல் – மகன்
Mobile : +33625064596
 

குகனி – மகள்
Mobile : +447404844392
 

ரூபி – மகள்
Mobile : +33760237511
 

கார்த்திகா – மகள்
Mobile : +33611354574


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, அல்லைப்பிட்டி மூன்றுமுடி கருமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux