வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில்-08-12-2013 ஞாயிறு அன்று மாலை நடத்திய வித்தியாலய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் அசையாது இறுதிவரை இருந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். அல்லையூர் இணையத்தின் சார்பில் விழாவில் கலந்து கொண்ட-எமது நிழற்படப்பிடிப்பாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே பதிவு செய்துள்ளோம்.
