
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 10.01.2022 திங்கட்கிழமை அன்று மண்டைதீவில் நடைபெற்றது.
அமரர் திருமதி குமாரசாமி புஷ்பராகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப் பெருமானையும், அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகப் பெருமானையும்,வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
கீழே இறுதியாத்திரையின் நேரலையின் வீடியோப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.