அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்லத்திற்கான,அடிக்கல் நாட்டு விழாவின் நிழற்படங்கள்,வீடியோ இணைப்பு!

அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்லத்திற்கான,அடிக்கல் நாட்டு விழாவின் நிழற்படங்கள்,வீடியோ இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பானில் அமைக்கப்படவுள்ள,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு-கடந்த 25.10.2021 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய காலத்தின் தேவைகருதி,தீவகத்தில் முதியோர் இல்லம் ஒன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விரிவான விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux