வேலணையைச்  சேர்ந்த,இராசரட்ணம் ஆனந்தகுமார் (விஜயன்) அவர்கள் பிரான்ஸில் காலமானார்-விபரம் இணைப்பு!

வேலணையைச் சேர்ந்த,இராசரட்ணம் ஆனந்தகுமார் (விஜயன்) அவர்கள் பிரான்ஸில் காலமானார்-விபரம் இணைப்பு!

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஆனந்தகுமார் அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரட்ணம், கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி குலேந்திரவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், 
வனிதராஜி(வனிதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜந்தன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரி(விஜி), நாகேஸ்வரி(ஜெசி), பாலேஸ்வரி(வாணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கணேஸ்வரன்(ஈசன்), கேசவன், மோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற குகன், லவன், கமலன், லோகன், சுகி ஆகியோரின் அத்தானும்,
யோகா, கஜி, பிரபா, திவ்யா, ரவி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
லக்‌ஷா, கௌசிகன், கல்யாணி, டிலக்ஷா, அக்ஷயா, துளசி, தர்சி, இலக்‌ஷன், கௌசிகா, சங்கீதா, அபிஷா, நிதுஷா, ஆதிஸ், திவிஸ்கன், துவிஸ்கன், அனுஜன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஸ்வின், துர்க்கா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction
Tuesday, 12 Oct 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியைGet Direction
Thursday, 14 Oct 2021 8:00 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்Get Direction
Thursday, 14 Oct 2021 11:00 AM – 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
 ஈசன் – மைத்துனர்
Mobile : +447957680241
 சிவா – சகோதரர்
Mobile : +33677559647
 அஜந்தன் – மகன்
Mobile : +33767276060
 லோகன் – மைத்துனர்
Mobile : +33766090540
 சங்கீதா(குகன்) – மருமகள்
Mobile : +33782637432
 கமலன் – மைத்துனர்
Mobile : +94773285889
 மோகன் – மைத்துனர்
Mobile : +94761878024
 லவன் – மைத்துனர்
Mobile : +447841027844
 சுகி – மைத்துனி
Mobile : +16479204921
 ரவி – தம்பி
Mobile : +16478028981
 கேசவன் – மைத்துனர்
Mobile : +94775619442

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux