
அன்னார், காலஞ்சென்ற அல்பிறெட் விண்ட்சண்ட், அல்பிறெட் அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ் மேரி ரெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்டினா அருளப்பா, (Rev.Fr) அல்பிறெட் அலெக்சாண்டர் மற்றும் மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன் வேல்ஸ்(தவம்), மேரி அன்ரனிற்ரா(பபா), காலஞ்சென்ற ஜூட்ஸின் பிரான்சிஸ்(ஜெயராசா), அருள்நேசதாசன்(ரெத்தினம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன் வேல்ஸ் வசந்தகுமாரி, காலஞ்சென்ற றெஜினோல்ட் ஜெயசீலன், பிரான்சிஸ் மேரி அன்ரனிற்ரா, பமிலா லோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தினேஷினி(குட்டி), சுதர்ஷினி(சுபா), ஜனார்த்தனன், அன்ரன் லோரன்ஸ்(றாஜூ), அன்ரன் ஜொன்சன்(ரவி), விஜிதா, லோஷினி, ஜூட், ஸ்பென்சர், ஜஸ்மின், ஷர்மினி, மனுவல், மைக்கல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரானியா, கெவின், ஆதி, அனூஷ்கன், அன்சிகா, மெலிசா, ஏரன், அபிகெய்ல், அஷ்விதா, அக்சரா, அனுஷ்கா, ஜெஸ்லின், சோபியா, வைஷா, டியன், அனிஷா, தியேகோ ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-09-2021 சனிக்கிழமை பிற்பகல் முதல் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 19.09.2021 ஞாயிறு காலை மு.ப 10:30 மணியளவில் புனித கார்மேல் அன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுஅல்லைப்பிட்டி சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவம் – மகன்
Mobile : +94764922637
பபா – மகள்
Mobile : +94764906539
ரெத்தினம் – மகன்
Mobile : +41798104014














