
அன்னார் மண்டைதீவைச் சேர்ந்த திரு. திருமதி சின்னத்தம்பி, சிவக்கொழுந்து(‘அல்லைப்பிட்டி ஆச்சி’) தம்பதிகளின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் தெய்வானை(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், இராமலிங்கம் & பாக்கியலட்சுமி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சொர்ணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், லிங்கேஸ்வரன், லிங்கதாசன்(டென்மார்க்), லிங்கவாசன்(இலங்கை), லிங்கேஸ்வரி(இலங்கை), சதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கமலாதேவி, சற்குணானந்ததேவி(அல்லைப்பிட்டி), பரிமளகாந்தன்(ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலர், யாழ்ப்பாணம்) விமலாதேவி(லண்டன், ஐக்கிய ராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நடனசுந்தரி(மண்டைதீவு), காலஞ்சென்ற யோகேஸ்வரி, மகாலட்சுமி(மண்டைதீவு), காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(மண்டைதீவு); வீரசிங்கம்/பேரின்பநாதன்(அல்லைப்பிட்டி), திருவேங்கடவல்லி(யாழ்ப்பாணம்), ஞானசூரியன்(லண்டன், ஐக்கிய ராச்சியம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவகாமசுந்தரி(வவுனியா), திரிபுரசுந்தரி(ஆசிரியை, கிளிநொச்சி), திரிலோகசுந்தரி(ஆசிரியை, அல்லைப்பிட்டி), நிஷானி(லண்டன்) ஷமந்தா(லண்டன்) மற்றும் நிலானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், கோபிகாவின் அன்பு அத்தையும், தனுஷ்காந்த், கிருஷ்ணவி, சரண்யா, ஹரீஷ்ராம், துஷாரா, மிதுஷாலினி, மிதுஷங்கர் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து(அல்லைப்பிட்டி), சின்னத்தங்கச்சி(அல்லைப்பிட்டி), இராசம்மா(யோகபுரம்,மல்லாவி), தங்கம்மா(விசுவமடு) நாகம்மா(மண்டைதீவு) மற்றும் கனகம்மா(மண்டைதீவு) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(மண்டைதீவு), துரைசிங்கம்(மண்டைதீவு) செல்லத்துரை ‘சாத்திரியார்’ (விசுவமடு) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11.09.2021 சனிக்கிழமை அன்று கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், முகநூல் நட்புகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.










தகவல்: இரா.சொ.லிங்கதாசன் (மகன்- டென்மார்க்)
தொடர்புகளுக்கு:
லிங்கதாசன்/தாசன் (மகன்) டென்மார்க்: 0045 – 98 40 80 05 (வீடு)
0045 – 21 91 27 52 ( Viber & WhatsApp)
லிங்கவாசன்/வாசன் (மகன்) 0094 – 774 902 830
0094 – 776 992 290
லிங்கேஸ்வரி/ ரேணுகா (மகள்) : 0094 – 766
075 480
சதீஸ்வரன்/சதீசன்(மகன்) : 0094 – 776 569 792
0094 – 704 578 780 (Viber)
சற்குணானந்ததேவி(சகோதரி): 0094 – 766 2127 55
பரிமளகாந்தன்/காந்தன்(சகோதரன்): 0094 – 758 280 788
0094 – 773 754 715
விமலாதேவி/சேதா(சகோதரி): 0044 – 785 445 1949





